Saturday, September 26, 2009

நட்பு

போகிற இடத்தில் எங்கே
நம்மைவிட அழகாய், அறிவாய்
ஒருவன் இருந்துவிடுவனோ
என்கிற பயம் நல்லவேளை
நட்பிற்கு இல்லை

Monday, September 21, 2009

தாய்மை

பிரசவவலியல் துடிக்கும் பெண்
தன் தாயயை அழைத்து கேட்டாள்
அம்மா பாப்பாவுக்கும் வலிக்குமா என்று !